வேலை வாய்ப்புகள் மற்றும் வளாகத் தேர்வுகள்
தமிழ்த்துறை மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தவுடன் உயர்கல்வி மற்றும் பல்வேறு தொழில் துறைகளில் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுகின்றனர். இதழியல், ஊடகவியல், கல்வித்துறை மற்றும் மொழிபெயர்ப்பு துறைகளில் முன்னணி நிறுவனங்கள் எங்கள் மாணவர்களைத் தேர்வு செய்கின்றன.
கடந்த ஆண்டுகளின் வேலை வாய்ப்பு புள்ளிவிவரங்கள்
| கல்வியாண்டு | படிப்பு / மாணவர் எண்ணிக்கை | தேர்வு பெற்றோர் | முன்னணி நிறுவனங்கள் | சம்பளத் தொகுப்பு |
|---|---|---|---|---|
| 2020-2021 | B.A. தமிழ் - 60 | 22 | தினத்தந்தி, தினமலர், விகடன் குழுமம் | 1.80 - 2.80 LPA |
| 2021-2022 | B.A. தமிழ் - 55, M.A. தமிழ் - 20 | 26 | சன் டிவி நெட்வொர்க், புதிய தலைமுறை | 2.00 - 3.20 LPA |
| 2022-2023 | B.A. தமிழ் - 50, M.A. தமிழ் - 18 | 31 | ஆக்சபோர்ட் பள்ளிகள், கல்வி வெளியீட்டகம் | 2.20 - 3.60 LPA |
| 2023-2024 | B.A. தமிழ் - 48, M.A. தமிழ் - 22 | 35 | விகடன், தினமணி, மொழிபெயர்ப்பு மையம் | 2.40 - 4.00 LPA |
| 2024-2025 | B.A. தமிழ் - 45, M.A. தமிழ் - 20 | 30 | டிஜிட்டல் ஊடகங்கள், முன்னணி பள்ளிகள் | 2.50 - 4.20 LPA |