வேலை வாய்ப்புகள் மற்றும் வளாகத் தேர்வுகள்

தமிழ்த்துறை மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தவுடன் உயர்கல்வி மற்றும் பல்வேறு தொழில் துறைகளில் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுகின்றனர். இதழியல், ஊடகவியல், கல்வித்துறை மற்றும் மொழிபெயர்ப்பு துறைகளில் முன்னணி நிறுவனங்கள் எங்கள் மாணவர்களைத் தேர்வு செய்கின்றன.

கடந்த ஆண்டுகளின் வேலை வாய்ப்பு புள்ளிவிவரங்கள்
கல்வியாண்டு படிப்பு / மாணவர் எண்ணிக்கை தேர்வு பெற்றோர் முன்னணி நிறுவனங்கள் சம்பளத் தொகுப்பு
2020-2021 B.A. தமிழ் - 60 22 தினத்தந்தி, தினமலர், விகடன் குழுமம் 1.80 - 2.80 LPA
2021-2022 B.A. தமிழ் - 55, M.A. தமிழ் - 20 26 சன் டிவி நெட்வொர்க், புதிய தலைமுறை 2.00 - 3.20 LPA
2022-2023 B.A. தமிழ் - 50, M.A. தமிழ் - 18 31 ஆக்சபோர்ட் பள்ளிகள், கல்வி வெளியீட்டகம் 2.20 - 3.60 LPA
2023-2024 B.A. தமிழ் - 48, M.A. தமிழ் - 22 35 விகடன், தினமணி, மொழிபெயர்ப்பு மையம் 2.40 - 4.00 LPA
2024-2025 B.A. தமிழ் - 45, M.A. தமிழ் - 20 30 டிஜிட்டல் ஊடகங்கள், முன்னணி பள்ளிகள் 2.50 - 4.20 LPA
முக்கிய பணிப் பொறுப்புகள் (Job Roles)
உதவி ஆசிரியர் / நிருபர்
மொழிபெயர்ப்பாளர்
செய்தி தொகுப்பாளர்
பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்
மக்கள் தொடர்பு அலுவலர்
தமிழ் உள்ளடக்க எழுத்தாளர்
முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனங்கள்
தினத்தந்தி தினமலர் தினமணி சன் டிவி நெட்வொர்க் புதிய தலைமுறை விகடன் வெளியீடுகள் ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் பள்ளி கல்வி நிறுவனங்கள்