மாணவர்களின் சாதனைகள்
- எம் துறை மாணவர்கள் தமிழ் வளர்ச்சித்துறையில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளைப் பெற்று வருகின்றனர்.
- பிற கல்லூரிகளில் நடைபெறும் கருத்தரங்கங்கள், போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.
- எம் துறை மாணவர்கள் பல்கலைக்கழகங்கள், மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டிப்போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் களை பெற்று வருகின்றனர்.
வேலை வாய்ப்பு சாதனைகள்
- எம் துறை மாணவர்கள் கல்லூரி வாயிலாக வேலை வாய்ப்புகளை பெற்று பணியாற்றி வருகின்றனர்.
- அரசுத்துறை, தொல்லியல் துறை, அஞ்சல் துறை, கல்வித்துறை போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்று பணியாற்றி வருகின்றனர்.
சாதனையாளர்கள் பட்டியல்
எங்கள் துறையின் சாதனையாளர்களின் விரிவான பட்டியலைக் காண கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்யவும்.